Home
காதல் கவிதைகள்
நித்யஸ்ரீ
நித்யஸ்ரீ கவிதைகள்
நினைவெல்லாம் நித்யா
கண்ணனைத் தேடும் ராதை (நித்யஸ்ரீ)
கண்ணனைத் தேடும் ராதை (நித்யஸ்ரீ)
கோபியர்கள் கொஞ்சிடும் கண்ணன் - இவன்
என் மனத்தைக் கொள்ளை கொண்ட கள்வன்..!
வானுலகிலும் பூவுலகிலும் தேவன் - இவன்
என் இதயத்தை திருடிச் சென்ற திருடன்..!
பிடி மண்ணை வாயிற் கொண்டு மாயன் - இவன்
தன் தாய்க்கு பூவுலகை காட்டிய வித்தன்..!
சத்தமின்றி முத்தமொன்று கொடுத்த காமன் - இவன்
தன் காதலை எனக்கு உணர்த்திய சுத்தன்..!
காத்திரு என்று சொல்லி போர் சென்ற வீரன் - இவன்
என் காதல் மனதை காத்திருக்கச் செய்த பித்தன்..!
வெண்ணையை போல் கன்னியின் மனதையும்
திருடிய கள்வனை தேடுகிறாள் இன்றும் கன்னி..!
அவன் பாதமே சரணடைந்தாள் அவனே துணை என்று எண்ணி..!!
---------------------------------------
காதலுடன் நித்யா.........
-----------------------------------------------------------------
அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..

Reviewed by Nithya Sri
on
Wednesday, February 22, 2012
Rating: 5

No comments:
Post a Comment