Wednesday, May 14 2025

சொந்தம் நீ...


என் எண்ணம் காணாத கவியோ
உன் முன்னில் நான் சொல்வது
என் நெஞ்சம் கூறாத மொழிநடை
உன் சொல்லே நான் சொல்வது..


சொல் திண்ணம் கேளாத உறவோ
என் சொந்தம் நீ என்பது
உன் உள்ளம் நாடாத இணையென
என் அன்பை ஏன் கொள்வது..

 -------------------------------------------
----- உங்கள் அன்பு - இசையன்பன்-----
 http://www.kannniyam.blogspot.com


அன்பு நண்பர்களே!.. படித்துவிட்டு தங்களுடைய பொன்னான கருத்துக்களை சொல்லிட்டுப் போங்க.., அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க...

2 comments:

veekey said...

அருமையான பகுதி நல்லா இருக்கு கவிதைகள் நல்ல கருத்துகளுக்கு ஏனோடைய வாழ்த்துக்கள் வீ.கே தமிழ் தேசம் சாட் .காம்

isaianban said...

veekey said...
அருமையான பகுதி நல்லா இருக்கு கவிதைகள் நல்ல கருத்துகளுக்கு ஏனோடைய வாழ்த்துக்கள் வீ.கே தமிழ் தேசம் சாட் .காம்////\\

நன்றி தோழா..

Powered by Blogger.