Breaking News
recent

ஈயடிச்சான் காப்பி


அன்பர்களே! நண்பர்களே!!

நம்முடைய தமிழ் திரையுலகில் நிறைய படங்கள் பிற மொழி்ப்படங்களை தழுவி வந்திருக்கிறது. இது பரவலாக நாம் அறிந்தே. இது சரியா தவறா என்று ஐயா சாலமன் பாப்பையா தலைமையில் பெரிய பட்டிமன்றமே நடத்தலாம் ””(எந்த பட்டிமன்றம் சரியான தீர்ப்பு சொல்லிருக்கு, நடுவர் சொல்ற தீர்ப்ப வச்சே மறுபடியும் பட்டிமன்றம் நடத்தலாம் சரி சரி)”””” 

இது சரியா சரியா தவறா என பார்க்கும் முன் உண்மையில் ஒரு திரைப்படத்தை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன, ஏதாவது கதையை வைத்து படத்த எடுத்து அந்த குடும்பங்களை வாழ வைத்தால் மகிழ்ச்சிதான். 

ஆனால் அப்படியே ஈயடிச்சான் காப்பியென்பது அத்தனை ஆரோக்கியமான விஷயம் இல்லைதான். அதுபோல நான் ஒரு ஈரானிய படம் பார்க்கிறேன் எனக்கு அது பிடித்து இருக்கிறது அதனால் அதை நான் தமிழில் பண்ணலாம் என நினைத்தால் இது அந்த படத்தின் தழுவல் என சொல்ல தயங்கக் கூடாது. டைட்டிலிலும் போட்டால் நன்றாக இருக்கும். ஏதோ தானே ரூம் போட்டு யோசிச்சா மாதிரி பில்டப் பண்ணக்கூடாது  என்பதுதான் எனது கருத்து. 

இன்றைய நிலையில் கதையை நம்பி யார் படம் எடுக்கிறார்கள் எல்லாம் சதையை நம்பிதான். ஒன்றிரண்டு திரைமையான இயக்குனர்களை தவிர. அதிலும் நம் திரையுலகி்ல் வந்தால் ஒரே மாதிரியான கதைக்களம் கொண்ட படங்கள் தொடர்ந்து வரும். இந்த மாதிரி இம்சைகள் இல்லாமல் இருக்கனும்னா இவர்கள் காப்பியடிக்கிறதே உத்தமம். காப்பியடித்தால்தான் தமிழ் சினிமாவிற்கு நல்ல கதை கிடைக்குமோ என யோசிக்கத் தோன்றுகிறது. 

திரைஉலகில் கால் பதிக்க இடம் கிடைக்காத பல இளைஞர்களிடம் நல்ல கதையும் திறமையும் இருக்கிறது காலம் தான் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். (வெள்ளித்திரை என்ற படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் சொல்வார் டிவிடி ன்னு ஒன்னு இல்லன்னா தமிழ் சினிமாவே இல்லை அப்படின்னு... அதைத்தான் நினைக்கத்தோன்றுகிறது.)

இங்கு சில மாற்று மொழிப்படங்களும், அதை தழுவிய தமிழ் திரைப்படமும்.





================================



 
================================




================================





================================






================================





================================






================================






================================





================================





================================





================================




================================




================================





================================





================================





================================





================================






மேலே உள்ளவை கொஞ்சம்தான் இன்னும் இருக்கிறது நமக்கு ஏன் அந்த விவகாரம்.
சரிசரி அப்படியே கருத்து சொல்லிட்டு போங்க மறந்து சும்மா போயிட போறீங்க...

---------------------------------------பதிவு
உங்கள் அன்பு இசையன்பன்..

டிஸ்கி: இது யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை குறிப்பிட்டு பதியவில்லை. என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

2 comments:

Arul Mozhi said...

ஹி ஹி சொல்லாம போவோமா பாத்தத்ய்யாவது நிறுபிக்க வேண்டாம்

isaianban said...

நம்பிட்டேன் நம்பிட்டேன்

Powered by Blogger.