23 January 2011

கம்ப்யூட்டர் ஷார்ட்கட் கீஸ் தொடர்-1

Posted in


நண்பர்களே!

நாம் கணினியில் வேலை செய்யும் போது எல்லா ஆப்ஷனையும், மௌஸால் தேடி தேடி கிளிக்கி வேலை செய்வதில்தான் நமது நேரத்தின் பெரும்பகுதி காலியாகின்றது. ஆனால் இதற்கு மாற்று வழி உண்டு., அது தான் ஷாட்கட் கீ கள்,


ஷாட்கட் கீ கள் என்றால் என்ன என்பதை சற்று பார்த்துவிடுவோம்..

விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டமானாலும், அதில் இயங்கும் பல்வேறு மென்பொருட்க ளானாலும், மெனுக்கள் இருக்கும் அதில் நமக்கு தேவையான பயன்பாடுகளை மவுஸ் கொண்டுதான் இயக்குவோம். மவுஸ் கொண்டு இயக்கும் நேரத்தில் விசைப்பலகை (கீ போர்டுலேயே அந்த மெனுக்களை இயக்கி பயனுறலாம், இதனால் நமது வேலை நேரம் வெகுவாக குறைவதோடு வேலையின் போக்கு தடையில்லாமல் சென்று கொண்டே இருக்கும். 

பெரும்பாலும் மெனுவில் உள்ள பட்டையை திறக்கும் போதே ஒவ்வொரு இயக்கத்திற்கும் அருகிலேயே அதன் ஷார்ட்கட்டும் இருக்கும்.

உதாரணமாக
1) உங்கள் பைல் மெனுவில் சேவ் ஆபஷனை கிளிக்க வேண்டும் எனில் சேவ் ஆப்ஷனுக்கு அருகிலேயே ctrl+S என இருக்கும் இப்போது நீங்கள் மௌஸினால் கிளிக்கினாலும் உங்கள் பைல் சேமிக்கப்படும் விசைப்பகையில் கண்ரோல் கீயை பிடித்து எஸ் கீயை அழுத்தினாலும் சேமிக்கப்படும். (மேலும் விபரத்திற்கு கீழுள்ள படத்தினை பார்க்கவும்)

2) மெனுவை திறக்கும் போது ஆல்ட் கீயை அழுத்தினால் அதிலுள்ள ஆப்சனில் ஏதாவது ஒரு எழுத்தின் கீழே கோடிட்டு இருக்கும். நீங்கள் உங்களுக்கு வேண்டிய ஆப்சனில் கோடிட்ட எழுத்தை கீபோர்டில் தட்டினாலும் அந்த செயல் நடத்தப்படும். (மேலும் விபரங்களுக்கு கீழுள்ள படத்தை பார்க்கவும்).

கணினியின் விசைப்பலகையில் கண்ட்ரோல், ஆல்ட், விண்டோஸ், பங்ஷன் போன்ற கீகள் நமக்கு இவ்வேலைக்கு உதவுகின்றன. மேலும் இந்த கீ களை இயக்கி வேலை செய்வதன் மூலம் நேரத்தை சுருக்குவதோடு, இன்னும் அதிகமான வேலைகளையும் நம்மால் செய்ய முடியும்.

இந்த ஷாட்கட் கீ கள் அத்தனையையும் ஞாபகம் வைப்பதற்கு ஆரம்பத்தில் சற்று திணறல் ஏற்பட்டாலும், வேலை செய்ய செய்ய பழக்கம் ஏற்பட்டுவிடும்.


இங்கு நாம் சில ஷார்ட்கட் கீ களை பார்க்கவிருக்கிறோம்
அது விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் மென்பொருட்களில் பொதுவாக உபயோகப் படும்.


(மேலே நான் கூறிய சில விளக்கங்களையும் கீழே தரப்போகும் ஷார்ட்கட்டுகளையும்  தனித்தமிழில் தட்டச்சு செய்யாத காரணம். பெரும்பாலும் இங்கு நான் கொடுக்கப்போகின்ற ஷார்ட்கட் கீகள் பெரியவர்களுக்கும், கணினியில் திறம் படைத்தவர்களுக்கும் மற்றும் கணினியில் அதிகம் வேலை செய்பவர்களுக்கும் தெரிந்திருக்கலாம். அதனால் இந்த பதிவு முக்கியமாக சிறியவர்களையும், குழந்தைகளையும்  மையப்படுத்தி எழுதியதால் தனித்தமிழில் இருந்தால் புரிதலில் சிக்கல் ஏற்படலாமென நினைத்தேன் )1
Ctrl + Shift + A
AllCaps
Makes the selection all capitals (toggle)

2
Alt + Ctrl + 1
ApplyHeading1
Applies Heading 1 style to the selected text

3
Alt + Ctrl + 2
ApplyHeading2
Applies Heading 2 style to the selected text

4
Alt + Ctrl + 3
ApplyHeading3
Applies Heading 3 style to the selected text

5
Ctrl + Shift + L
ApplyListBullet
Applies List Bullet style to the selected text

6
Alt + F10
AppMaximize
Enlarges the application window to full size

7
Alt + F5
AppRestore
Restores the application window to normal size

8
Ctrl+B
Bold
Makes the selection bold (toggle)

9
Ctrl + PgDn
BrowseNext
Jump to the next browse object

10
Ctrl + PgUp
BrowsePrev
Jump to the previous browse object

11
Alt + Ctrl + Home
BrowseSel
Select the next/prev browse object

12
Esc
Cancel
Terminates an action

13
Ctrl+E
CenterPara
Centers the paragraph between the indents

14
Shift+F3
ChangeCase
Changes the case of the letters in the selection

15
Left arrow
CharLeft
Moves the insertion point to the left one character

16
Shift + Left arrow
CharLeftExtend
Extends the selection to the left one character

17
Rt arrow
CharRight
Moves the insertion point to the right one character

18
Shift + Rt arrow
CharRightExtend
Extends the selection to the right one character

19
Alt + Shift + C
ClosePane
Closes the active window pane (if you are in Normal View and have, for example, the Footnote pane open)

20
Alt+Drag (or press Ctrl + Shift + F8 and drag, but Alt + Drag is far easier!)
ColumnSelect
Selects a columnar block of text

21
Ctrl +Shift+C
CopyFormat
Copies the formatting of the selection

22
Shift + F2
CopyText
Makes a copy of the selection without using the clipboard (press Return to paste)

23
Alt + F3
CreateAutoText
Adds an AutoText entry to the active template

24
Ctrl+ Backspace
DeleteBackWord
Deletes the previous word without putting it on the Clipboard

25
Ctrl + Del
DeleteWord
Deletes the next word without putting it on the Clipboard

26
Ctrl+W, Ctrl+F4
DocClose
Prompts to save the document and then closes the active window. (But doesn't intercept the menu command)

27
Ctrl + F10
DocMaximize
Enlarges the active window to full size

28
Ctrl + F7
DocMove
Changes the position of the active window

29
Ctrl + F5
DocRestore
Restores the window to normal size

30
Ctrl + F8
DocSize
Changes the size of the active window

இன்னும் நிறைய இருக்கிறது தொடர்ந்து பதிவினைப்பாருங்கள் மறக்காமல் கருத்திடுங்கள்.. அண்ணன்களே, அக்காக்களே, நண்பர்களே மறந்துட போறிங்க மறக்காம கருத்திடுங்க!!!! உங்களின் பின்னூட்டங்கள்தான் என்னை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும் நண்பர்களே!

4 comments :

This comment has been removed by the author.

இதில் பல அப்ளிகேஷனுக்கு தகுந்த மாதிரி ஷார்ட் கட் கீ இருக்கும் எல்லாத்தையுமே நினைவில் வைப்பது கடினம்

உதாரணமா... போட்டோஷாப் ,கோரல், ஆட்டோகேட் இதுக்கும் ஷாட்கட் கீ வேரமாதிரிதான் இருக்கும் :-))

நன்றாக கேட்டீர்கள் நண்பர் ஜெய்லானி! அதாவது இங்கே கொடுக்கப்படுகின்ற ஷார்ட் கட் கீ கள் விண்டோஸ் க்கு பொதுவானவை (விண்டோஸ் மற்றும் ஆபிஸ் போன்ற விண்டோஸ் சார்ந்த மென்பொருட்களுக்கு)பிறகு வேறு மென்பொருளுக்கும் பொதுவான கீ களை அப்படியே தருகிறேன் பொது அல்லதவைகளை தனிமைப்படுத்தி இது எதற்கு பயன் படும் என்பதையும் முடிந்தவரை அதனுடன் இணைத்துத்தான் சொல்கிறேன். பிறகு குறிப்பிட்ட மென்பொருளுக்கென்றே தனி ஷார்ட்கட் இருக்கும் அதை இதில் சொல்லபோவது இல்லை..