tag:blogger.com,1999:blog-561841986943128557.post5211119523477137655..comments2023-09-21T08:13:43.176-07:00Comments on isaianban ® : ஏன் கசக்கிறது???isaianbanhttp://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-561841986943128557.post-83430120644507237712013-01-20T01:46:42.658-08:002013-01-20T01:46:42.658-08:00கணவனோ மனைவியோ, கூட வாழறவர் நம்மளோட சரிபாதி அப்படிங...கணவனோ மனைவியோ, கூட வாழறவர் நம்மளோட சரிபாதி அப்படிங்கறதை மனசில எப்போவும் வெச்சிக்கிட்டாலே போதும்....பார்த்து பார்த்து ஒண்ணும் பண்ணலைனாலும் எல்லாம் சரியாதான் போகும் அப்போ...அனு சலீம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-16739431418194466932012-03-29T02:43:50.703-07:002012-03-29T02:43:50.703-07:00பெரிய பதிவு என்றாலும் உப தலைப்புகளிலேயே புரிய வைத்...பெரிய பதிவு என்றாலும் உப தலைப்புகளிலேயே புரிய வைத்துவிடுகிறீர்கள். நாலு பேர் பயன் பெற்றால் நலம்தானே?மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-34404519326117598362011-12-16T09:46:25.184-08:002011-12-16T09:46:25.184-08:00என்னதான் இருந்தாலும் பொம்பளைங்கல திருப்திபடுத்தரது...என்னதான் இருந்தாலும் பொம்பளைங்கல திருப்திபடுத்தரது கஷ்டமாதான் இருக்கு.

தினமும் போனில் என்ன சாப்பாடு சாப்டாச்சா என விசாரிப்பேன், ஏதோ ஒரு நாள் விசாரிக்க மரந்திருப்பேன், அன்று பார்த்து அவள் ஏதோ காரனத்தினால் சாப்பிடாமல் இருந்திருப்பாள், உடனே என்மேல் உனக்கு பாசமே இல்லை, சாப்பிட்டாயா என ஒரு வார்த்தை கேட்டியா என சன்டையிடுவாள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-46044024106866490192011-02-17T11:01:16.197-08:002011-02-17T11:01:16.197-08:00lenin said...
நீங்க கூறியிருக்கும் வழி முறைகளில் எ...lenin said...
நீங்க கூறியிருக்கும் வழி முறைகளில் எந்தளவு உங்களால் செயல் படுத்த முடிகிறது. அதையும் ஒரு பதிவாக போடவும். மற்ற படி இதில் பாதியளவு நான் கடை பிடித்து வருகிறேன். நல்ல கருத்துக்கள் நன்றி///

நான் இதை கடைபிடித்து வருகிறேன் சகோ.
பெரும்பாலும் நான் என்னால் முடிந்தவரை பிரச்சினைவராத அளவிற்கு வளைந்து போய் விடுவேன்..ஹிஹிஹி
(பதிவு போட்டுலாம் சகோ. நன்றி)isaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-5766547824323372902011-02-17T10:53:28.574-08:002011-02-17T10:53:28.574-08:00ஜெய்லானி said...
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால...ஜெய்லானி said...
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தாலே போதும் ///
சரியா சொன்னீங்க ஜெய்...isaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-21220800833302084502011-02-17T10:52:26.192-08:002011-02-17T10:52:26.192-08:00Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
சிந்திக்க வேண்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
சிந்திக்க வேண்டிய பதிவு....

பதிவுதான் கொஞ்சம் பெரிசு...//

மேட்டரும் பெருசுதானே வாத்யாரே! அதான்..ஹிஹிisaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-10900369017450426192011-02-17T03:44:28.869-08:002011-02-17T03:44:28.869-08:00நீங்க கூறியிருக்கும் வழி முறைகளில் எந்தளவு உங்களால...நீங்க கூறியிருக்கும் வழி முறைகளில் எந்தளவு உங்களால் செயல் படுத்த முடிகிறது. அதையும் ஒரு பதிவாக போடவும். மற்ற படி இதில் பாதியளவு நான் கடை பிடித்து வருகிறேன். நல்ல கருத்துக்கள் நன்றிleninhttps://www.blogger.com/profile/14702097044633685858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-80010315315150752552011-02-16T20:37:47.042-08:002011-02-16T20:37:47.042-08:00ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தாலே போதும் பாதி ...ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தாலே போதும் பாதி பிரச்சனை முடிஞ்சுது .அதே மாதிரி இரெண்டு பேரிடமும் ஒளிவு மறைவு இல்லாம இருந்தால் மீதி பாதியும் ஆக எந்த பிரச்சனையுமில்லாமல் வாழ்க்கை வண்டி சந்தோஷமா ஓடும்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-55164685751081192382011-02-16T15:52:23.875-08:002011-02-16T15:52:23.875-08:00சிந்திக்க வேண்டிய பதிவு....
பதிவுதான் கொஞ்சம் பெர...சிந்திக்க வேண்டிய பதிவு....

பதிவுதான் கொஞ்சம் பெரிசு...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.com