tag:blogger.com,1999:blog-561841986943128557.post4840695686712916959..comments2023-09-21T08:13:43.176-07:00Comments on isaianban ® : வித்தியாச கோணத்தில் விரிவான கோரல்டிரா X4 பாகம் 2isaianbanhttp://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-561841986943128557.post-56749378182508681742013-03-17T03:55:25.250-07:002013-03-17T03:55:25.250-07:00இந்த வலைதளத்தில் கோரல்டிரா பாடம்
ஆரம்பித்திருக்கி...இந்த வலைதளத்தில் கோரல்டிரா பாடம்
ஆரம்பித்திருக்கிறார்கள். ஆசிரியரும்
பிரிண்டிங் பிரஸ்ஸில் டிசைனராக வேலை
பார்ப்பார் என தெரிகின்றது. வலைதள
முகவரி : www.valikatie.blogspot.inAnonymoushttps://www.blogger.com/profile/02034644303386251399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-18691478094067867222011-07-21T23:31:32.414-07:002011-07-21T23:31:32.414-07:00கோரல்டிரா பற்றிய பதிவு வந்துள்ளது என்று ஆவலாக படித...கோரல்டிரா பற்றிய பதிவு வந்துள்ளது என்று ஆவலாக படித்தோம்.இடைவெளி விழுந்துவிட்டது. தொடர்ந்து எழுதவும்.பதிவு அருமையாக இருந்தது.நன்றிmuruganhttps://www.blogger.com/profile/03027101790537841716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-57926366953652530972011-02-10T04:43:43.457-08:002011-02-10T04:43:43.457-08:00ஜெய்லானி said...
///நான் ஆத்தில இறங்கினாலும் அடி ஆ...ஜெய்லானி said...
///நான் ஆத்தில இறங்கினாலும் அடி ஆழம் பார்க்காம இருப்பதில்லை.....இப்போ நீங்க மறந்தாலும் விட்டுடுவோமா ஹா..ஹா..///

எப்படியெல்லாம் யோசனை பண்றாங்க!!! தல ரெண்டு எபிசோடு ஏற்கனவே போட்டாச்சி கழிக்க மறந்துடாதீங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்....isaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-36122550706113709822011-02-10T01:50:36.644-08:002011-02-10T01:50:36.644-08:00//தல ஒங்க கடம ஒணர்சிக்கு அளவே இல்ல மாட்டிவுடுறதுலே...//தல ஒங்க கடம ஒணர்சிக்கு அளவே இல்ல மாட்டிவுடுறதுலேயே இருக்கிறீங்கோ ///

நான் ஆத்தில இறங்கினாலும் அடி ஆழம் பார்க்காம இருப்பதில்லை.....இப்போ நீங்க மறந்தாலும் விட்டுடுவோமா ஹா..ஹா..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-40432454754486648442011-02-09T21:41:54.745-08:002011-02-09T21:41:54.745-08:00///இதை எத்தனை எபிஸோடில முடிக்க முடியும்...நீங்க தொ...///இதை எத்தனை எபிஸோடில முடிக்க முடியும்...நீங்க தொடர்ந்து போடும் பட்சத்தில :-))///

///நீங்க தொடர்ந்து போடும் பட்சத்தில :-))////

தல ஒங்க கடம ஒணர்சிக்கு அளவே இல்ல மாட்டிவுடுறதுலேயே இருக்கிறீங்கோ--சரி சொல்றேன்..

கிட்டத்தட்ட 12+1 எபிசோடு போடலாம்னு வச்சிருக்கேன் தல.
3 வது பாகத்தில் பொதுவான சில மெனுக்களையும், சில விளக்கங்களையும் பார்ப்போம், 4வது பாகத்தில் அனைத்து டூல்ஸ்களையும் பார்ப்போம். பிறகு 5வது பாகத்திலிருந்து நேரடியாக டிசைனிங் செய்ய போய்விடலாம் அதில் அப்பப்ப தேவைப்படும் மெனுக்களை அங்காக்கே படிக்கப் போறோம்..இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)isaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-8830385716309043102011-02-09T21:27:19.415-08:002011-02-09T21:27:19.415-08:00///தொடருங்கள், இது ஒரு நல்ல , பிறருக்கு பயனுள்ள தொ...///தொடருங்கள், இது ஒரு நல்ல , பிறருக்கு பயனுள்ள தொகுப்பாக அமையும் .
எனக்கும் கோரல் டிரா முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
தங்களின் இந்த நன் முயற்சிக்கு பாராட்டுக்கள்./////

நன்றி திரு. கக்கு - மாணிக்கம் அவர்களே! தங்களின் ஆதவிற்கு மிக்க நன்றி தொடர்ந்திருங்கள்.. தொடருவோம்...isaianbanhttps://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-27447950537498570002011-02-09T11:35:44.212-08:002011-02-09T11:35:44.212-08:00//இந்த தொடரின் சம்பந்தமாக தங்களுக்கு ஏதெனும் சந்தே...//இந்த தொடரின் சம்பந்தமாக தங்களுக்கு ஏதெனும் சந்தேகங்கள் இருந்தால் தாராளமாக கேட்கலாம்.//

இதை எத்தனை எபிஸோடில முடிக்க முடியும்...நீங்க தொடர்ந்து போடும் பட்சத்தில :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-53832111017658724062011-02-09T09:12:50.493-08:002011-02-09T09:12:50.493-08:00தொடருங்கள், இது ஒரு நல்ல , பிறருக்கு பயனுள்ள தொகு...தொடருங்கள், இது ஒரு நல்ல , பிறருக்கு பயனுள்ள தொகுப்பாக அமையும் .
எனக்கும் கோரல் டிரா முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
தங்களின் இந்த நன் முயற்சிக்கு பாராட்டுக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-56513531114420337042011-02-09T09:11:32.089-08:002011-02-09T09:11:32.089-08:00This comment has been removed by the author.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com