tag:blogger.com,1999:blog-561841986943128557.post294906248764152157..comments2023-09-21T08:13:43.176-07:00Comments on isaianban ® : வித்தியாச கோணத்தில் விரிவான கோரல்டிரா X4 பாகம் - 1isaianbanhttp://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-561841986943128557.post-18932954087854325832013-03-17T04:27:14.145-07:002013-03-17T04:27:14.145-07:00இந்த வலைதளத்தில் கோரல்டிரா பாடம் ஆரம்பித்திருக்கிற...இந்த வலைதளத்தில் கோரல்டிரா பாடம்
ஆரம்பித்திருக்கிறார்கள். ஆசிரியரும்
பிரிண்டிங் பிரஸ்ஸில் டிசைனராக வேலை
பார்ப்பார் என தெரிகின்றது. வலைதள
முகவரி : www.valikatie.blogspot.inGanam jothihttp://www.blogger.com/profile/02034644303386251399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-8495022511660038442013-03-17T04:27:13.755-07:002013-03-17T04:27:13.755-07:00இந்த வலைதளத்தில் கோரல்டிரா பாடம் ஆரம்பித்திருக்கிற...இந்த வலைதளத்தில் கோரல்டிரா பாடம்
ஆரம்பித்திருக்கிறார்கள். ஆசிரியரும்
பிரிண்டிங் பிரஸ்ஸில் டிசைனராக வேலை
பார்ப்பார் என தெரிகின்றது. வலைதள
முகவரி : www.valikatie.blogspot.inGanam jothihttp://www.blogger.com/profile/02034644303386251399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-66668873724968135822011-03-05T21:29:33.650-08:002011-03-05T21:29:33.650-08:00அரியாத ஒன்றை அரிய போகிறேம் என்று ஆவலாக படித்தேன்.ப...அரியாத ஒன்றை அரிய போகிறேம் என்று ஆவலாக படித்தேன்.புரிந்தவர்களுக்கே புரியும் விதமாக விலக்க பட்டு உள்ளது போலும். முதலில் என்ன என்றும் [அடப்பு குறியில் நடைமுறை சொல்லிலும்]பிறகு எவ்வாறு தரவிறக்கம் செய்வுது என்றும்.அதன் பயன் யாது என்றும் குறிப்பிட்டால் வாயைபிளந்து கொண்டு பார்க்க வந்த என் போன்ற வர்களுக்கு பயன் படும்.Arul Mozhihttp://www.blogger.com/profile/03516387408753792631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-4479473258373827602011-02-09T09:16:19.184-08:002011-02-09T09:16:19.184-08:00தொடருங்கள், இது ஒரு நல்ல , பிறருக்கு பயனுள்ள தொகு...தொடருங்கள், இது ஒரு நல்ல , பிறருக்கு பயனுள்ள தொகுப்பாக அமையும் .
எனக்கும் கோரல் டிரா முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
தங்களின் இந்த நன் முயற்சிக்கு பாராட்டுக்கள்.கக்கு - மாணிக்கம்http://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-73684159372746144572011-01-21T02:56:05.449-08:002011-01-21T02:56:05.449-08:00மாஷா அல்லாஹ்...நீங்க இங்கே வந்து கருத்திட்டு இணைந்...மாஷா அல்லாஹ்...நீங்க இங்கே வந்து கருத்திட்டு இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ஜெய்லானி..கண்டிப்பாக தொடருவோம் இன்ஷாஅல்லாஹ்..isaianbanhttp://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-11366244410213411572011-01-21T00:07:34.753-08:002011-01-21T00:07:34.753-08:00ஆரம்பமே அசத்தலா ஆரம்பிச்சி இருக்கீங்க ..ம்..தொடர...ஆரம்பமே அசத்தலா ஆரம்பிச்சி இருக்கீங்க ..ம்..தொடருங்கள்.....!! :-)ஜெய்லானிhttp://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-45348952326724846162011-01-18T23:21:33.125-08:002011-01-18T23:21:33.125-08:00Vinoth said...தொடர்வதில் மகிழ்ச்சிஎனக்கும் போட்டோஷ...Vinoth said...
தொடர்வதில் மகிழ்ச்சி
எனக்கும் போட்டோஷாப் கொஞ்சூண்டு தெரியும். கோரல்டிரா முன்பு பயன்படுத்தியிருக்கிறேன்

எனக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே தமிழ்நண்பர்கள் தளத்தின் முதல் பின்னூட்டமிட்ட நண்பர் தாங்கள் மிக்க மகிழ்ச்சி, நீங்கள் பார்த்திராத வித்தியாசமான, இயல்பான, இலகுவான முறையில் பாடங்களை விளக்கத்துடன் எழுத இருக்கிறேன். தொடர்ந்து ஆர்வப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள். தங்களின் கருத்துக்களை நிறைய எதிர் பார்க்கிறேன்.isaianbanhttp://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-10558151804020171452011-01-18T23:15:53.603-08:002011-01-18T23:15:53.603-08:00தஞ்சை.வாசன்:///அருமையான விளக்கங்களுடன் நல்லதொரு மு...தஞ்சை.வாசன்:///
அருமையான விளக்கங்களுடன் நல்லதொரு முயற்சி...

எனக்கு நீங்கள் கூறும் மல்டீமீடியா மென்பொருட்களை எந்தவித அனுபவ அறிவும் கிடையாது...

கண்டிப்பாக என்னை போன்ற அறிந்திராத சிலருக்கு கண்டிப்பாக உதவும்...

உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் தொடங்கி இருக்கிறேன். இதன் மூலம் நண்பர்கள் பயனடைந்தால் நிச்சயமாக நான் நன்மை பெறுவேன், மகிழ்ச்சியடைவேன்.

மேலும் தரவிறக்க சுட்டி இடுகிறேன்.. மிக்க நன்றி..isaianbanhttp://www.blogger.com/profile/14798852937906405880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-561841986943128557.post-79395018961016414102011-01-18T08:58:32.576-08:002011-01-18T08:58:32.576-08:00அருமையான விளக்கங்களுடன் நல்லதொரு முயற்சி...எனக்கு ...அருமையான விளக்கங்களுடன் நல்லதொரு முயற்சி...

எனக்கு நீங்கள் கூறும் மல்டீமீடியா மென்பொருட்களை எந்தவித அனுபவ அறிவும் கிடையாது...

கண்டிப்பாக என்னை போன்ற அறிந்திராத சிலருக்கு கண்டிப்பாக உதவும்...

உங்கள் முயற்சி, ஆர்வம் வெற்றி பெற என் மனதார வாழ்த்துகள்...

இனி வரும் நாட்களில் கற்கும் ஆர்வத்துடன்...

மேலும் நீங்கள் மென்பொருளை நாங்கள் எங்கே தரவிறக்கம் செய்யலாம் போன்ற பயனுள்ள தகவல்களையும் அள்ளித்தாருங்கள்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்தஞ்சை.வாசன்http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.com