30 October 2014

வணக்கம் நட்புகளே !

Posted in
வணக்கம் நட்புகளே!

இன்றிலிருந்து (31-10-2014) நம்தளம் www.kannniyam.in என்ற முகவரியில் வேலை செய்யும் (இந்த முகவரியை பரிசாக அளித்த "தமிழ்களஞ்சியம்" தள நண்பர்களுக்கு மிக்க நன்றி :) ) வேலைப்பளுவின் காரணமாக இத்தளத்தில் சரிவர இயங்க முடியாமல் போனமைக்கு தோழமைகள் மன்னிக்கவும்., மீண்டும் நன்றாக எழுதி இயங்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி ஒரு புதிய உத்வேகம் வந்துள்ளது, தங்களின் நல் ஆதரவுடன் மீண்டும் நிறைய யோசித்து நிறைய எழுதுவோம்.. நன்றி.

தங்களின் மேன்மையான கருத்துக்கள் என்றும் எனக்கு உற்சாகபானம் என்பதை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன். மீண்டும் ஒரு புதிய படைப்புடன் சந்திப்போம், நன்றி  

0 comments :